employment சௌத் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு - காலியிடம்: 385 நமது நிருபர் ஜூன் 27, 2019 Probationary Clerks காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.